வேத பாடசாலை, ஹோன்னாவர், கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் உத்தரா கன்னட மாவட்டத்தில் இருக்கிறது ஹோன்னாவர் நகரம். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்தில் கர்கியில் வேத பாடசாலை அமைக்கப்பட்டது. வேதம் கற்பிக்கபடும் இந்த இடத்தின் பெயர் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸம்ஸ்கிரிதி ப்ரதிஷ்டான். பாடசாலையின் சில புகைபடங்கள் இதோ.